Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜெயம் ரவி நடித்துள்ள "அடங்க மறு" படம் ரிலீஸ் தேதி இதோ..!

On November 20, 2018
15
Share
அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு திரைப்படம் வரும் டிசம்பர் 21ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீஸ் என்றாலே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தான். ஆனால் நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கும் அடங்கமறு படம் புதன்கிழமையான நாளை வெளியாகிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் யுஏ சான்றிதழ் பெற்று வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாக உள்ளது. இதன் அறிவிப்பை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக விறுவிறுப்புடன் வெளியான ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் ரிலீசுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.