Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நயன்தாரா ஆதரவு

On January 18, 2017
4-3
Share
4-3ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, 'நான் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றாலும், என்னை வாழ வைத்தது தமிழகமும், தமிழ் மக்களும் தான். நம் கலாச்சாரத்திற்காக இளைஞர்கள் போராடும் இந்த போராட்டம் அமைதியான முறையில்  நடைபெறுவது பெருமைப்பட வைக்கிறது' என்று நயன்தாரா கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.