Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜப்பானை சேர்ந்தவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!

On October 5, 2017
nobel prise
Share
nobel prise 2017 வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு இங்கிலாந்தை சேர்ந்த கசுவோ இசிகுரோ வழங்கப்பட உள்ளது. ஜப்பானின் நாகசாகியில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறிய இவர், ஆங்கிலத்தில் பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். அவருக்கு ரூ. 7 கோடி பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.