Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சேரி பேச்சால் சர்சையை உருவாக்கிய காயத்ரி ரகுராம்!

On July 13, 2017
kayathir
Share
kayathir பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோவா அல்லது ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடிக்கப்படுகின்றதா என்ற கேள்வி பலரிடம் எமுந்து உள்ளது. அது ஒரு புறம் இருக்க, அது திட்டமிட்ட ஷோவாகவே இருந்தாலும் காயத்ரி ரகுராம் யின் ‘சேரி பிஹேவியர்’ சேரியில் இருப்பவர்களின் பழக்கம் என பேசுவது எந்த விதத்தில் நியாயம். காயத்ரியின் இந்த பேசசுக்கு சமூக வலைத்தளங்கள் மட்டும் இன்றி அரசியல்வாதிகளிடமும் கடும் கண்டனம் பரவி வருகின்றது. அதில் சில… அரசியல் தலைவர்கள்: ''100 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்குவதை விட காயத்ரி ரகுராம் 10 நாட்கள் சேரியில் தங்கவேண்டும். 10 நாட்கள் தங்கியிருந்தால் சேரி மக்களை பற்றி நடிகை காயத்ரி ரகுராம் தெரிந்து இருக்கும். நிகழ்ச்சியில் பேசப்பட்டதை விட சேரி மக்கள் குறித்து மீண்டும், மீண்டும் ஒளிபரப்பியதுதான் வேதனை அளிக்கிறது'' என்று அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள்: what3 what what 2 காயத்ரி மீது இவ்வளவு விமர்சனங்களை ஏன் வைக்கிறார்கள்? அவர் பெண் என்பதாலா? இல்லை அவர் பாஜக-வை சேர்ந்தவர் என்பதாலா? எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒரு தாயாக எனக்கு வேதனையளிக்கிறது. தயவுசெய்து ஒரு பெண்ணை இந்தளவிற்கு கேவலப்படுத்தாதீர்கள். அவர் பேசிய வார்த்தைகள் உங்களை பாதித்திருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்.⁠⁠⁠⁠

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.