Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்...

On June 5, 2017
Mobile-Tower
Share
Mobile-Tower வேதாரண்யம் அருகே உள்ள மருதூரில் செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். அராசல் டெண்டர் விடப்பட்ட மண்ணை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சத்தியசீலன் என்ற இளைஞர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.