Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அறிவிப்பு...

On June 19, 2017
thana
Share
thana நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்களில் முடியப் போகிறது. மேலும் இந்தப் படத்தின் டீஸர், சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூலை முதல் வாரத்தில் ரிலீஸாகும் என ட்விட்டரில் அறிவித்துள்ளார். இதனால், சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் செந்தில், கார்த்தி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.