Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் மணல் சிற்பம்

On August 15, 2017
manal
Share
manal ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்னாயக் இந்திய சுதந்திர தின விழாவை கொண்டாடும், விதமாகவும், எல்லைப்படை ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தவும், இந்திய விஞ்ஞானிகளை சிறப்பிக்கும் விதமாக மணல் சிற்பம் வடித்துள்ளார். அதோடு இந்திய சுதந்திர தின விழாவுக்கு முதல் நாள் கிருஷ்ண ஜெயந்தி என்பதால், அந்த மணல் சிற்பத்துடன் ஜெய் கிருஷ்ண என்றும் அதில் எழுதியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.