Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிவகார்த்திகேயனை இயக்கும் "பாஸ் என்கிற பாஸ்கரன்" பட இயக்குனர் ?

On March 17, 2018
sivakarthikeyan2-09-1499590649
Share
sivakarthikeyan2-09-1499590649 ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க, சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகிருந்தது. இந்த நிலையில், விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்தை இயக்கிய இயக்குனர் ராஜேஷ்-சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருப்பதாக, சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. சிவகார்த்திகேயனை-ராஜேஷ் இயக்குவது இன்னும் உறுதியாகத நிலையில், இன்னும் சில நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.