Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி கிடைக்குமா?

On August 1, 2017
ttv
Share
ttv பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை கடந்த 10 நாட்களுக்கு முன்பு சந்திக்க சென்ற தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அவர் வருகிற 4-ந் தேதி மாலை சசிகலாவை சந்திக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி பிரமுகர்ளுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.