Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கோவையில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனுஷ் வீடு இடிப்பு..!

On July 29, 2014
dhanush house
Share

ஒரு பக்கம் பிறந்தநாள் கொண்டாட்டம், வி.ஐ.பி படத்தின் வெற்றி என சந்தோஷத்தில் இருக்கும் தனுஷை சங்கடப்ப்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது நேற்று கோவையில் நடந்த நிகழ்வு ஒன்று. கோவையை அடுத்த வைதேகி நீர் வீழ்ச்சி அருகே தனுஷ் வீடு ஒன்றை கட்டி வருகிறார்..

அனுமதி இன்றி வன எல்லைக்குள் கட்டிடம் கட்டுவதாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து தனுஷ் கட்டிவரும் வீட்டை இடிக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து ஆரம்ப நிலையில் இருந்த அந்த கட்டடம் இடிக்கப்பட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.