கோடியில் ஏலம் போன விளையாட்டு வீரர்கள் யார் தெரியுமா..?

ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை தக்க வைத்திருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் மற்றும் ஏலம் போன விவரம் பின்வருமாறு..
மகேந்திர சிங் டோனி: - ரூ. 15 கோடி, அம்பதி ராயுடு - ரூ. 2.2 கோடி, சாம் பில்லிங்ஸ் - ரூ. 1 கோடி, என். ஜெகதீசன் - ரூ. 20 லட்சம், முரளி விஜய் - ரூ. 2 கோடி, டு பிளிசிஸ் - ரூ. 1.6 கோடி
சுரேஷ் ரெய்னா - ரூ. 11 கோடி, ஜடேஜா - ரூ. 7 கோடி, கேதார் ஜாதவ் - ரூ. 7.80 கோடி, வெய்ன் பிராவோ - ரூ. 6.40 கோடி, ஷேன் வாட்சன் - ரூ. 4 கோடி, கனிஷ்க் சேத் - ரூ. 20 லட்சம், த்ருவ் ஷோரே - ரூ. 20 லட்சம், சைத்தான்யா பிஷ்னாய் - ரூ. 20 லட்சம், தீபக் சாஹர் - ரூ. 80 லட்சம்,
மிட்செல் சான்ட்னெர் - ரூ. 50 லட்சம், சிட்டிஸ் ஷர்மா - ரூ. 20 லட்சம்
கரண் சர்மா - ரூ. 5 கோடி, ஷர்துல் நரேந்திர தாகூர் - ரூ. 2.6 கோடி, ஹர்பஜன் சிங் - ரூ. 2 கோடி
மார்க் வுட் - ரூ. 1.5 கோடி, இம்ரான் தாஹிர் - ரூ. 1 கோடி, லுங்கி நிகிடி - ரூ. 50 லட்சம்
கேஎம் ஆசிஃப் - ரூ. 40 லட்சம், மோனு சிங் ரூ. 20 லட்சம்
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
