Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கொள்ளையன் நாதுராமை சுட்டு பிடிக்க முடிவு… ராஜஸ்தானில் அதிரடி வேட்டை…!

On December 15, 2017
201712141600014905_robber-nathuram-shot-to-catch-the-decided_SECVPF
Share

201712141600014905_robber-nathuram-shot-to-catch-the-decided_SECVPF

ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய கொள்ளையன் நாதுராம் கூட்டாளிகளுடன் தப்பி சென்று விட்டார்.அவருக்கு மஞ்சு என்ற மனைவியும், திவ்யா என்ற காதலியும் உள்ளனர். அவர்களுடன் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை வைத்து நாதுராம் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். தப்பி ஓடி அவரை சுட்டுப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜஸ்தானில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக நாதுராமின் உறவினர்கள் சிலரை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.