கெத்துகாட்டும் தமிழ்ராக்கர்ஸ்! என்ன செய்யப்போகிறார் விஷால்?

 ,
கடந்த சில நாட்களாக தமிழ் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் மெர்சல் படம் முதல் நாளில் வெளியாகாது என செய்திகள் பரவியது. தமிழ்ராக்கர்ஸ் தரப்பிலும் அதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்திருந்தனர்.
தற்போது அந்த செய்தி உண்மையல்ல, மெர்சல் படமாக இருந்தாலும் அனைத்து வழக்கமான படங்களை போலவே 'மெர்சல்' படமும் முதல் நாளிலேயே HD தரத்துடன் வெளியிடப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தமிழ் ராக்க்கர்ஸ் இணையதளம்.
தமிழ்ராக்கர்ஸின் இந்த அறிவிப்பை நெட்டிசன்கள் கொண்டாடி சேர் செய்து வருகின்றனர்.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
