Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குழித்துறை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிஸ் எம்.எல்.ஏ கைது !

On March 24, 2018
vijayadharani-600
Share

கன்னியாகுமரி விளவங்கோடு தொகுதியில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி விளவங்கோடு தொகுதி குழித்துறை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிஸ் எம்எல்ஏ விஜயதாரணி, ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.