Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குத்தாட்ட பாடல் ஒன்றிற்கு 65 லட்சம் வாங்கிய நடிகை!

On March 22, 2017
Katherine Theresa Latest Stills -1
Share
Katherine Theresa Latest Stills -1 நடிகை கேத்ரீன் தெரசா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ரூ. 65 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமா ரசிகர்கள் படங்களில் குத்தாட்டத்தை கண்டிப்பாக எதிர்பார்ப்பார்கள். ஆகையால் தெலுங்கு படங்களில் எப்போதுமே ஒரு குத்துப்பாடல் இடம்பெறுவது வழக்கம். அந்த குத்துப்பாடலில் ஏதாவது ஒரு பிரபல நாயகியை ஆட வைப்பார்கள். அந்த வகையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் ஒரு புதிய படம் நடிக்கிறார். இப்படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் குத்தாட்ட பாடலுக்கு நடிகை கேத்ரீன் தெரசாவை படக்குழு கமிட் செய்துள்ளனர். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் அவருக்கு ரூ. 65 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். கேத்ரீன் ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கே இந்த சம்பளம் இல்லையாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.