Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கிளாமர் கதாப்பாத்திரத்திலும் நடிக்க தயார்-ரங்கூன் நாயகி..!

On May 15, 2018
d6f82b28-804d-48dc-a66e-6674c24ffd2d
Share
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் இராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ரங்கூன். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, நாயகியாக  சனா முக்புல் அறிமுகமானார்.படம் பரவலாக பேசப்படவில்லை என்றாலும். கதாபத்திரங்கள் பேசப்பட்டன. சனா முக்புல்-க்கு அதன் பிறகு பட வாய்ப்புகள் வராமலே போய் விட்டது. தற்போது வாய்ப்புகளுக்காக அவர் தேடிக்கொண்டு இருக்க, எந்த விதமான கதாபத்திரங்கள் வந்தாலும் எற்று நடிப்பேன் எனவும் கூறியிருக்கிறார். மற்ற நடிகைகளை போல் கிளாமரில் களம் இறங்கி கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.