கால தாமதமில்லா உள் நோயாளிகள் அறுவை சிகிச்சை மையம் திறப்பு: ஸ்டான்லி மருத்துவமனை...

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கால தாமதமில்லா உள் நோயாளிகள் அறுவை சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி நுழைவாயிலை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postதிடீர் போர்க்கொடி தூக்கிய தினகரனின் ஆதரவாளர்கள்...
Next Postஇன்றுமுதல் தமிழில் "புலிமுருகன்"
