Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கமல் கட்சியில் இணையும் நடிகர்கள் !

On September 26, 2017
barani
Share
kamal_jpg_1589587f பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை கூட்டும் விதமாக நடிகர்  கமல் அரசியலில் குதிக்க உள்ளார்.நடிகர்கமலுக்கு ஒருபுறம் மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், மறுபுறம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பு  கிளம்பி வருகிறது. இந்த ஆண்டுஇறுதிக்குள்கட்சி தொடங்க உள்ள கமல்,அடுத்தகட்டத்தை எட்டுவதற்கு முன்னதாகவே அவருடைய கட்சியில் இணைய சில நடிகை நடிகர்கள் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. vaiyapuri அதிமுகவில் பேச்சாளராக இருந்த வையாபுரியும் கமல் கட்சியில் இணைய விருப்பம்  தெரிவித்து, அதற்கான பேச்சு வார்த்தையும் முடிவுற்றதாம்.இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய,நடிகர் பரணியும் இதற்கு சம்மதம்  தெரிவித்துள்ளாராம். ambiga அதேபோல் அம்பிகா,நமீதா,அபிராமி,ஆர்த்தி என நிறைய நடிகை நடிகைகள் கமலின்புதிய கட்சியில் இணைய தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும்வேறெந்த பிரபலங்கள் கட்சியில் இணைய உள்ளார்கள் என்பது அடுத்தடுத்த செய்திகளில் தொடர்ந்து பார்க்கலாம்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.