Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கமலுடன் மோத தயாராகும் சிவகார்த்திகேயன்..!

On July 25, 2014
kamal-hassan
Share

உத்தம வில்லனை முடித்துவிட்டு த்ரிஷ்யம் ரீமேக்கிற்காக தயாராகிவிட்டார் கமல். உத்தம வில்லன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த். படத்தை காந்தி ஜெயந்தியான அக்டோபர்-2ஆம் தேதி வெளியிடவும் தீர்மானித்துள்ளார்களாம்.

துரை செந்தில்குமார் டைரக்ஷனில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘டாணா’ படத்தையும் இதே தேதியில் தான் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம். கடந்த வருடத்திலும், இந்த வருடத்திலும் தொடர் வெற்றிகளால் உற்சாகத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன், கமல் படத்துடன் தனது படம் மோதுவதை விரும்புவாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.