Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஒற்றாடல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இயக்குனர் பேரரசு...

On March 6, 2019
IMG-20190305-WA0005
Share

ஸ்ரீபெருமாள் சாமி பிலிம்ஸ் சார்பாக C.பெருமாள் தயாரிப்பில் 'ஒற்றாடல்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரிவியூ திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, வ.கௌதமன், ராசி.அழகப்பன், சுப்பிரமணியம் சிவா, ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன், படத்தின் இயக்குநர் கே எஸ் மணிகண்டன், தயாரிப்பாளர் சி. பெருமாள், கவிஞர் சொற்கோ, படத்தின் நாயகர்கள் விகாஷ், முத்துராமன், நாயகி டெல்லிஷா, நடன இயக்குநர் கொம்பு முருகன், இசையமைப்பாளர் விஜய் பாபு, சண்டை இயக்குநர் ராக்கி ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ஆர் கே பழனி, பி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் உதயகுமார், எஸ்.பி.கே எண்டர்பிரைசஸ் எஸ்.பி.குமார், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் வீரபாண்டின், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், மீசை ராஜேந்திரன், பி.ஆர்.ஒ யூனியன் முன்னாள் தலைவர் டைமண்ட்பாபு, பி.ஆர்.ஓ யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு.துளசி பழனிவேல், பி.ஆர்.ஒ ரியாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர் .

'ஒற்றாடல்' படத்தின் பாடல்கள் அடங்கிய சிடி'யை இயக்குநர் பேரரசு வெளியிட மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.