Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஏரியில் மூழ்கி 2 பேர் பலி: கடலூர்...

On May 30, 2017
images
Share
images கடலூர் மாவட்டம் வடலூர் அருகே வாலாஜாவில் உள்ள ஏரியில் செல்வகுமார், புவனேசன் என்ற இருவர் குளிக்க சென்றுள்ளனர். பின்னர் குளித்து கொண்டிருந்த இருவரும் திடிரென நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து கடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.