Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எளிமையான திருமணத்திற்கு அனுஷ்கா பிளான்.

On January 23, 2018
anuska
Share
anuska அனுஷ்கா நடித்துள்ள பாகமதி திரைக்கு வரவிருக்கிறது. சமீபத்தில் இப்பட புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் அனுஷ்கா. இந்த நிகழ்ச்சியில் ரம்யாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அனுஷ்கா வந்ததும் ரம்யாகிருஷ்ணனை சந்தித்தார் இருவரும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். அனுஷ்காவிடம் வழக்கமாக கேட்கும் திருமணம் பற்றிய கேள்வியை கேட்டபோது, 'திருமணம் எனது தனிப்பட்ட விஷயம். சரியான பார்ட்னர் அமைந்ததும் சரியான நேரத்தில் அது நடக்கும். எல்லாவற்றும் ஒரு நேரம் இருக்கிறது. அந்தநேரம் வந்தால் எல்லாம் சரியாக நடக்கும். என்னைப் பொறுத்தவரை எனது திருமணத்தை மிக எளிமையாகவே நடத்த எண்ணியிருக்கிறேன் என்றார் இதற்கு அனுஷ்காவை. நட்சத்திரங்கள் பலரும் பரடினர்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.