என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை என்று கூறும் ரஜினி!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் ஆதரவு இல்லை என சூப்பர்ஸ்டார் ரஜினி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் யாரும் தான் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில்
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கங்கை அமரன் சமீபத்தில் ரஜினியை சந்தித்தார். தற்போது ரஜினி இப்படி தெரிவித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postபாஜகவில் இணைந்தார் எஸ்.எம்.கிருஷ்ணா!..
