'எனது ஆதரவு கங்கை அமரனுக்கு இல்லை': யுவன்..

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு ஆதரவளிக்கவில்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் போட்டியிடும் கங்கை அமரன் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தான் இதற்கு ஆதரவளிக்கவில்லை என டுவிட்டரில் தெரிவித்திருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் இந்த டுவீட் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வாசுகி அந்த டுவீட்டை நீக்கிவிட்டார்.
இதனிடையே, பாஜக வேட்பாளரான கங்கை அமரன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மறைமுகமாக பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், அவரது அரசியல் பயணத்திற்கான திட்டம் என்றும் பலவேறு வதந்திகள் உலா வந்தன. இதனால், சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தான் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். .
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
