Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எங்களுது ஹாலிவுட் பேய்ப் படம் மாதிரி இருக்கும்! -கெத்து காட்டுது 'அவள்’ படக்குழு

On October 6, 2017
aval movie 1.JPG2
Share
aval movie 1.JPG2 சித்தார்த் - ஆண்ட்ரியா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கிற படம் அவள். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டீஸர் அசத்தலாக உள்ளதால் படதுக்காக எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது! சிறந்த ஒளிப்பதிவு, பயம் உண்டாக்கும் இசையமைப்பு, படமாக்கியுள்ள விதம், சொல்லப்படவுள்ள கதை, நடிகர்களின் அபாரமான நடிப்பு ஆகியவை இந்த டீஸருக்கு இவ்வளவு பெரிய வெற்றியை தந்துள்ளது என்று சொல்லலாம்! இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மிலிண்ட் ராவ் இயக்க, 'Etaki Entertainment' நிறுவனமும் 'Viacom 18 Motion Pictures' நிறுவனமும் இணைந்து இந்த உறையவைக்கும் பேய் படத்தை தயாரித்துள்ளன. உண்மையான பேய் பட ரசிகர்களுக்கு 'அவள்' திரைப்படம் ஆங்கில படங்களுக்கு இணையான திகில் படமாக இருக்கும் என்று கேரண்டி கொடுக்கிறது அவள் படக்குழு!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.