Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

உயர் நீதிமன்ற மதுரை அதிரடி உத்தரவு!

On November 13, 2017
mad
Share
mad தொண்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நோட்டீஸ் அனுப்ப வி.ஏ.ஓ.க்கு அதிகாரமில்லை. தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905-ன் படி ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.