Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

உதயநிதி ஸ்டாலின் ஜோடியாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

On December 18, 2017
3a8c58d8aec32e38c84123393c6bcbb5
Share

3a8c58d8aec32e38c84123393c6bcbb5

விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரும்புத்திரை படத்தை இயக்கி வருகிறார் மித்ரன். இந்த படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக விக்ரம் வேதா, ரிச்சி உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குநர் மித்ரன் சொன்ன ஒன்லைன் ஷ்ரத்தாவுக்கு மிகவும் பிடித்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயநிதி ஸ்டாலின் தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.