Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை !

On July 12, 2017
petrol-diesel
Share
petrol-diesel இந்த விலை இன்று(ஜூலை- 12) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.66.38 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.57.72 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-12) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.