Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்றைய பெட்ரோல், டீசல், விலை !

On July 27, 2017
Petrol-pump
Share
Petrol-pump எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 1 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.67.07 காசுகளும், டீசல் விலை 1 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.57.93 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை 27) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.