இன்றைய பெட்ரோல், டீசல் விலை

இந்த விலை இன்று (ஜூலை -23) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 11 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.66.88 காசுகளும், டீசல் லிட்டருக்கு 2 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.57.92 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை- 23) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
