Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்றைய தங்கத்தின் விலை !

On August 1, 2017
gold_2656773f
Share
gold_2656773f தங்கம் விலை சவரனுக்கு 8 ருபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் 8 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 21,888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரு கிராம் 2,736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ரூ 41.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.