Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்றைய தங்கத்தின் விலை !

On July 31, 2017
gold3
Share
gold3 வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஜூலை 31) தங்கம் விலையில் சிறிதளவு விலை குறைந்து காணப்படுகிறது. அதே சமயம் வெள்ளி விலை சிறிது உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 ம், கிராமுக்கு ரூ.6 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2730 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29240 ஆகவம் உள்ளது. ஒரு சவரன் ரூ.21,840 க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.41.30 ஆக உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.