இன்று காலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை!

நேற்று ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (ஜூலை 28) சிறிய அளவில் சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 ம், கிராமுக்கு ரூ.4 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2726 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ. 29180 ஆகவும் உள்ளன. ஒரு சவரன் தங்கம் ரூ.21,808 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து ரூ.41 க்கு விற்கப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
