Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இனையத்தில் வெளியானது விஜய்யின் ஃப‌ஸ்டு லுக்..!

On September 4, 2016
CrffYPIUIAAuH6-
Share
CrffYPIUIAAuH6- நாளை வெளியாக வேண்டிய விஜய்யின் 60வது படத்தின் ஃபஸ்டு லுக் இன்று டிவிட்டரின் மூலம் வெளியாகியுள்ளது. விஜய்யின் படத்தின் டைடில் "பைரவா" என்று வைத்துள்ளார் பரதன் இந்த டைட்டிலை சொன்னதும் விஜய் அவர்கள் உடனடியாக ஓப்புக்கொண்டாராம் இதானல் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உடனே இந்த செய்தியை டிவிட்டரில் இந்திய அளவில் டிரென்ட் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். நாளை இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபஸ்டுலுக் வெளியாகும் என்று படகுழு தெரிவித்துள்ளது. மொத்தம் 4ன்கு டைடிலை தேர்வு செய்துள்ளனர் அதில் எது லீக் ஆனாலும் அது லிஸ்டிலிருந்து நீக்கப்படும் என்று விஜய்யின் நேருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன ஆகையால் நாளை தான் நமக்கு தெரியும் விஜய்யின் 60வது படத்தின் டைட்டில்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.