இந்த வாரம் 10 படம் வெளியாகவுள்ளது என்னன படம்னு பாப்போமா...

ஆதி, நிக்கி கல்யாணி நடித்த படம் ‘மரகத நாணயம்’: கலையரசன், தன்ஷிகா நடித்த படம் ‘உரு’. நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி அறிமுகமாகும் படம் .‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. புதுமுகங்கள் இணைந்து உருவாகி உள்ள படம் ‘பீச்சாங்கை’.
மேலும் புதுமுங்கள் உருவாகியுள்ள ஒரு படம் ‘வெருளி’ ஒட்டன் சத்திரம் காய்கறி மார்க்கெட்டை மையமாக கொண்ட படம் ‘தங்கரதம்’. இவைகள் தவிர ‘காதல் காலம்’, ‘எந்த நேரத்திலும்’ என்ற இரு சிறு பட்ஜெட் படங்கள் வெளிவருகிறது. மலையாளத்தில் வெளிவந்து சரித்திர சாதனை படைத்த ‘புலி முருகன்’ தமிழில் டப் செய்யப்பட்டு 3டியில் வெளிவருகிறது. இதுதவிர ‘கார்ஸ் 3’ என்ற ஆங்கிலப் படமும் அன்றைய தினத்தில் வெளிவருகிறது.Tags:
#தமிழ் சினிமா செய்திComments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
