Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்த வயதில் இர்பானுக்கு இப்படி ஒரு சோதனையா..?

On July 29, 2014
Pongi-ezhu-manohara-movie12
Share

விஜய் டிவியில் ‘சரவணன் மீனாட்சி-2’ மூலம் கலக்கிவரும் இர்பான் 'ரு ' படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். சமூகத்தில் வாழக்கூடாத, வாழ தகுதி இல்லாத ஐந்து மனித மிருகங்களை வேட்டையாட புறப்படுகிறான் ஒரு இளைஞன். இதுதான் கதை. ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்திற்காக இர்பான் 15 கிலோ உடல் எடையை கூட்டியுள்ளார்..

ஆனால் இதே நேரத்தில் அவர் நடித்துவரும் இன்னொரு படமான ‘பொங்கி எழு மனோகரா’ படம் காமெடி கதையாக உருவாவதால் மீண்டும் அந்த 15 கிலோ எடையை குறைத்து சாதாரணமாக நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும் அதையெல்லாம் ஒருவழியாக சமாளித்து நடித்து முடித்திருக்கிறார் இர்பான்.. இந்த சின்னவயதில் இர்பானுக்கு இப்படி ஒரு சோதனையா..?

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.