Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான் கடற்படை!

On December 15, 2017
pa1
Share
pa1 குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த 43 மீனவர்கள் அரபிக் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது. இது தொடர்பாக மீனவர் அமைப்பைச் சேர்ந்த மனிஷ் லோத்ரி கூறுகையில்,- 43 இந்திய மீனவர்கள் அரபிக்கடலில் சர்வதேச எல்லைக் கடந்து வந்து மீன்பிடித்தார்கள் என்று குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.