Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்திய ஜனநாயகத்திற்கு நாளை கருப்பு தினம்: மன்மோகன்!

On November 7, 2017
5f68ef02f63be3a7bcf506fbd2040555
Share

 5f68ef02f63be3a7bcf506fbd2040555

பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நாளையோடு ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இது குறித்து மன்மோகன் சிங் விமர்சனம் செய்துள்ளார். முன்னரே ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, புல்லட் ரெயில் திட்டம் ஆகியவற்றை விமர்சனம் செய்த மன்மோகன் சிங் மேலும், உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை திட்டமிடப்பட்ட சட்டபூர்வ கொள்ளை என விமர்சனம் செய்தார். தற்போது, ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்திற்கு ஒரு கருப்பு தினமாகும். உலகில் எந்த பகுதியிலும் ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோன்ற ஒரு நிர்பந்திக்கப்பட்ட நடவடிக்கையானது எடுக்கப்படவில்லை என விமர்சனம் செய்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.