இந்திய அணி பேட்டிங்!

இலங்கை சுற்று பயணம் சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையட உள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தொடக்க ஆட்டக்கர்களாக அபினவ் முகுந்த், தவான் களமிறங்கியுள்ளனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஅப்துல்கலாமின் மணிமண்டபம் திறக்க பிரதமர் வருகை!
