Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்தியா நியூசிலாந்து மூன்றாவது கடைசி போட்டி துவங்கியது!

On October 29, 2017
koli
Share
koli இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று உ.பி.,யின் கான்பூர் நகரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 'பவுலிங்' தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பேட்டிங் தொடங்கிய  இந்தியா அணி 17 ஓவர் முடிவில் 91 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.