Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்..!

On April 26, 2018
b46d7d25707d30300e0ee64dc80fcedc
Share

சென்னை : ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் நடத்திய தொடர் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுது. பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.