Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘டீஜே’ படத்தின் திரைக்கதையில் மாற்றம்!

On March 31, 2017
dj-poster-story_647_021817033906
Share
dj-poster-story_647_021817033906 நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘சரைய்னோடு’ படத்தின் வெற்றிக்கு பின்னர் ‘டீஜே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தை. இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் இரு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மே மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் வெளியீடு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாம். திரைக்கதையில் சில மாற்றங்களை செய்யும் படி அல்லு அர்ஜூன் இயக்குனரிடம் கூறியிருப்பதே இந்த காலதாமதத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது. படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். மேலும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.