Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு

On January 16, 2017
16-1484534052-jalliakattr-600
Share
16-1484534052-jalliakattr-600ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்காத நிலையில், அலங்காநல்லூரில் பொதுமக்கள் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் கடையடைப்புப் போராட்டமும் நடத்தி வருகின்றனர். ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி வாடிவாசல் அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீஸார் பாதுகாப்புகளை மீறி காளையை அவிழ்த்துவிடப்பட்டு தடையைமீறி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.