அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக்கோரி சென்னையில் போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி அலங்காநல்லூரில் நேற்று இளஞர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஈடுபட்ட இளஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி பின்னர் அவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இலைஞர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறனர்.
சென்னையில் மட்டுமின்றி பல இடங்களில், கைது செய்யப்பட்ட இலைஞர்களை விடுவிக்கக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
