Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அது ஒரு போதை, அதற்க்கு அடிமையாகி விட வேண்டாம் - த்ரிஷா..

On June 15, 2020
trisha
Share

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா(Trisha Krishnan). அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்ட பெருமை இவருக்கு உண்டு. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஹீரோயினாக வலம் வந்தவர்.

இந்நிலையில் த்ரிஷா போதைக்கு அடிமையாக வேண்டாம் என்று கூறியது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திரிஷா கூறியது, ஊரடங்கு சமயத்தில் டிஜிட்டல் பிளாட்பார்ம் ஒரு போதை எனவும், முடிந்தவரை அதில் சிக்கிக் கொள்ளாமல் தங்களுடைய எண்ணங்களை வேறு வேலைகளுக்கு மாற்றுமாறு கூறியுள்ளார்.

திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து ராங்கி, கர்ஜனை, பரமபதம், சதுரங்க வேட்டை 2 போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் சில படங்கள் OTTயில் வெளி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.