Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அடுத்த நிர்வாண படத்தை வெளியிட்ட பிரபல நடிகை...

On January 24, 2017
Ileana_Nude_Bath_Tub
Share
Ileana_Nude_Bath_Tub தெலுங்கு படஉலகில் 'தேவதாசு' என்னும் திரைப்படம் மூலம் சினிமாவுக்குள் நடிகையாக அறிமுகமானவர் இலியானா. பின்னர் தமிழ் திரையுலகில் 'கேடி' படம்முலம் அறிமுகமானார். தமிழ் திரையுலகில் ரசிகர்களிடம் அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்காததால் அவர் தெலுங்கு திரையுலகிலேயே படங்கள் நடித்து வந்தார். தமிழில் 'நண்பன்' திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பட வாய்புகள் சற்று குறையவே அவர் தன்னுடைய காதலனுடன் உலகம் சுற்றும் காதலி ஆகிவிட்டார். இந்நிலையில் தன்னுடைய காதலன் ஒரு புகைப்பட கலைஞர் என்ற காரணத்தினால், இலியானா தன்னுடைய அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை அவ்வப்போது தன்னுடைய சமுக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றுவார். அந்த படங்கள் இளைஞர்கள் கைபேசிகளில் உலாவருவது வழக்கம். இரு தினங்களுக்கு முன்பு இலியான தான் குளியல் தொட்டியில்(பாத் டப்) நிர்வாணமாக படுத்துக்கொண்டு குளிப்பதை போல் ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம்(Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாக பரவிக்கொண்டு இலியானாவை பரபரப்பாக்கி கொண்டிருக்கிறது. நடித்தால் மட்டும் தான் பரபரப்பாக முடியுமா, நிர்வாண படங்களை வெளியிட்டாலும் பரப்பரப்பாகலாம் என்பது இலியான போடும் கணக்கு.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.