Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அடடா போச்சே போச்சே சூர்யா கூட நடிக்கும் வாய்ப்பு போச்சே..! பிரியா வாரியார் !

On May 10, 2018
priya
Share

ஒரே ஒரு கண்ணசைவு மூலம் தென்னிந்திய திரையுலகத்துக்கே பரிச்சயம் ஆகிவிட்டார் பிரியா வாரியர். அந்த கண்ணசைவு பாடல் இடம்பெற்ற 'ஒரு அடார் லவ்' படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பிரியா வாரியருக்கு வாய்ப்புகள் அலைமோதுகின்றன. ஆனால் அவரால் எந்த புதிய படத்திலும் கமிட் ஆக முடியவில்லை.

மேலும் ஒரு அடார் லவ் திரைப்படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் வேறு எந்தஒரு திரைப்படத்திலும் நடிக்க கூடாதம். அதுமட்டுமில்லாமல் தான் கலூரியில் பயன்று வருவதால் இப்போதைக்கு எந்த படத்திலும்கமிட் ஆக முடியவில்லைஎனஅவர் தெரிவித்து உள்ளாராம்.

மேலும் இது போன்ற பல மொழிகளில் பலபட வாய்ப்புகள் வந்தாலும்அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு வந்த பட வாய்ப்புகளில் நடிகர் சூர்யா நடிக்கும் ஒரு படத்திலும்பிரியா வாரியார் வாய்ப்பை இழந்து விட்டாராம்.

இல்லை என்றால், நடிகர் சூர்யாவுடன் பிரியா வாரியார் நடித்திருப்பார் என கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.