அடங்காதே படத்தின் டீசரை வெளியிடும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கிவரும் படம் 'அடங்காதே'. இப்படத்தின் நாயகியாக சுரபி நடிக்கிறார். இப்படத்தில் முக்கியவேடத்தில் சரத்குமார் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ் உட்பட பலர் நடிகிரார்கள்.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் புத்தாண்டு அன்று வெளியானது. தற்போது இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
